மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்

Submitted by Megha on Sat, 04/05/2024 - 17:02
தமிழ்நாடு CM
Scheme Permanently Closed
Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage Assistance Scheme Logo
Highlights
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ், பின்வரும் சலுகைகள் அதற்கு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது :-
    • இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதவர்கள் நிதி உதவித்தொகை ரூ. 25,000/- பெறப்படுவார்கள்.
    • பட்டதாரி நிதி உதவித்தொகை ரூ. 50,000/- பெறப்படுவார்கள்.
    • கூடுதலாக, பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாதவர்கள் இருவரும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயத்தை திருமாங்கல்யத்திற்காக பெறப்படுவார்கள்.
Customer Care
  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.

திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.
பயன்கள்
  • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
வயது வரம்பு மணமகன் மற்றும் மணமகள் இருவரும் குறைந்தது 18 மற்றும் 21 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
வருமான வரம்பு ஆண்டு வருமானம் ரூ. 72,000/-.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.

திட்ட அறிமுகம்

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் தமிழக முதல்வர் அவர்களாள் தொடங்கப்பட்ட முதன்மைத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டதின் முக்கிய நோக்கமானது ஏழைப் பெற்றோர்களின் பென் பிள்ளைகளின் திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பெண்களை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பை பயில ஊக்குவிப்பதாகும்.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் இரண்டு பிரிவுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன :-
    • பட்டதாரி அல்லாத விண்ணப்பதாரர்.
    • பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பை கொண்ட விண்ணப்பதாரர்.
  • இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதவர்கள் நிதி உதவித்தொகை ரூ. 25,000/- பெறப்படுவார்கள்.
  • பட்டதாரி நிதி உதவித்தொகை ரூ. 50,000/- பெறப்படுவார்கள்.
  • கூடுதலாக, பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாதவர்கள் இருவரும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயத்தை திருமாங்கல்யத்திற்காக பெறப்படுவார்கள்.
  • தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் செயல்பாட்டில் இல்லை.
  • 2022-23 முதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயன்கள்

  • "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்" கீழ் பின்வரும் சலுகைகள் அதற்கு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது :-
    பயனாளி பயன்கள்
    பட்டதாரி அல்லாத விண்ணப்பதாரர்
    • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
      • ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
    பட்டதாரி அல்லது பட்டயப்படிப்பை கொண்ட விண்ணப்பதாரர்
    • நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
      • ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.

தகுதி நெறி முறைகள்

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்குட்பட்டவர்கள்"மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்" விண்ணப்பிக்களாம் :-
    • தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
    • மணமகள் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ST பெண்கள் 5-ம் வகுப்பு).
    • மணமகளின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
    • மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
    • ஆண்டு வருமானம் ரூ. 72,000/-.

தேவையான ஆவணங்கள்

  • "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்" விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பின்வறுமாறு :-
    • மணமகள் மற்றும் மணமகனின் வயது சான்று.
    • சாதிச் சான்றிதழ்.
    • மணமகள் கல்வி சான்றிதழ்.
    • திறுமண அளைப்பிதழ்.
    • வருமான சான்றிதழ்.
    • குடும்ப அட்டை.
    • ஆதார் அட்டை.

விண்ணப்பிக்கும் முறை

முக்கியமான இணையதள இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
  • சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
    எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
    (கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
    சைதாப்பேட்டை, சென்னை - 600015.
Person Type Scheme Type Govt

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format