புதிய கருத்தை சேர்

கருத்து

விருத்தக் கலித்துறை

பெண்டிரை வைத்துப் பெருந்தொழிலென செய்து பிழைப்பன்
சண்டாளன் ஓரமாய் சந்துவீடதில் காட்டும் சரசம்
உண்டுபார் யெங்கெங்கும் ஊர்தோருமே காணும் எழுத்தில்
கண்டு களிக்கவும் காதலாய்குவிக் கின்றார் கவிதை

விபச்சாரம் செய்வதற்கு இணையாக எழுத்தில் காதல் என்று கண்டதை உரைநடையாய் கிறுக்கல்கள்
புகுந்து தமிழ் இலக்கிய இலக்கணம் வளர விடாது தடுப்பதை ஒருவரும் கண்டு கொள்ள வில்லையே அது ஏன்?

இயற்பெயர் எழுதாதவர் இடத்தை எழுதாதவர் தமிழ் நாடு என்று எழுதுபவர் பெயரைமட்டும் எழுதியவரையும் பாலினத்தை பிறந்த தேதிதியைகும் தன்னுடைய தகுதியை காட்டாதவரை எழுத்துத் தளம் ஏற்றுக் கொள்ளுவது எதற்கு ? பிறகு எதற்கு கேள்விகள் கேட்க வேண்டும். கண்டவர் நுழைந்து பொட்டிகளர் என்று நடத்தி மதம் மாற்ற வித்திடுவதாக சில புகாரும் உள்ளது

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format